abreaction
Appearance
ஆங்கிலம்
[தொகு]abreaction
- உளவியல். அழுத்தப்பட்ட கருத்தை வெளியிடல், அக எதிரியக்கம்
- உளவியல். அக எதிரியக்கம்
- மருத்துவம். பட்டறிவை உணர்வோடு வெளிப்படுத்தல்
விளக்கம்
[தொகு]- மனநோயைக் குணப்படுத்துவதில் ஒரு செயல்முறை. இதில், மனநோயாளி தான் மறக்க முயலும், கசப்பான நினைவுகளை நினைவு கூர்ந்து அவற்றை நேரடியாக எதிர்நோக்கி அவற்றைத் துடைத்தழிக்கும்படி செய்கிறார்கள்.
- மனநோயைக் குணப் படுத்துவதில் ஒரு செயல்முறை. இதில், மனநோயாளி தான் மறக்க முயலும் கசப்பான நினைவுகளை நினைவு கூர்ந்து அவற்றை நேரடியாக எதிர்நோக்கி அவற்றைத் துடைத்தழிக்கும்படி செய்கிறார்கள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +