உள்ளடக்கத்துக்குச் செல்

abscission

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

abscission

  1. மருத்துவம். வெட்டிநீக்கல்; உதிர்தல்
  2. வலியப் பிரிதல்

விளக்கம்

[தொகு]
  1. தன் காம்பின் ஒரு பகுதி முறிவதால் பூஞ்சைச் சிதல் வெளியேறுதல்
  2. வளர்ப்பியின் (ஆக்சின்) அளவு குறைவதால், இலை, பூ, கனி, முதலியவை விழுதல்.
  3. தாவரத்திலிருந்து இலை, மலர், கனி ஆகியன முதிர்ந்து உதிர்தல்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=abscission&oldid=1890635" இலிருந்து மீள்விக்கப்பட்டது