abstraction
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
abstraction
- நுண்மமாக்கல்; நுண்கருத்து
- பொருளியல். கற்பனைவாதம்
- மொழியியல். முழுநிலை
- பிரித்தெடுத்தல்
- பொழிப்புருவாக்கம்
- கவனமின்மை #பிண்டமல்லாதபொருள்
- மனக்கண் தோற்றம் #உலப்பொருள்களினின்று விலகி இருத்தல்
- கவர்ந்துகொள்ளுதல்
- பிண்டத்திற்பிரித்துக்கருதுதல்
- கருத்துப்பொருள்
- கணினியியல்: அருவமாக்கம்
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் abstraction