acacine gum
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- acacine gum, பெயர்ச்சொல்.
- அரேபிய கோந்து
- வேலம்பிசின்
விளக்கம்
[தொகு]- கருவேல மரப் பாலிலிருந்து கிடைக்கும் பிசின்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---acacine gum--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்