பிசின்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பிசின் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம் (பெ)

  1. gum, resin, exudation from certain trees - மரத்திலிருந்து வடிந்து உறைந்த பால். Colloq.
  2. glue, paste - பசை, கோந்து
  3. stickiness, viscousness - ஒட்டுகை
  4. saplings of a lopped tree - வெட்டுக் குருத்து. (திவா.)
  5. rattan palm - பிரம்பு
  6. benzoin - சாம்பிராணி. (யாழ். அக.)
  7. cotton thread - பஞ்சி நூல்.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


DDSA பதிப்பு(பசை), (கோந்து)

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=பிசின்&oldid=1635447" இருந்து மீள்விக்கப்பட்டது