acceptance test
Appearance
ஆங்கிலம்
[தொகு]acceptance test
- பொறியியல். ஏற்புச் சோதனை
விளக்கம்
[தொகு]- புதிய கணினி முறைமை ஒன்றின் திறன்களையும் செயல்பாட்டையும் விளக்குவதற்கான சோதனை. கணினி முறைமை செயலொழுங்கு நிலையில் உள்ளது என்பதை நுகர்வோர்க்கு உணர்த்த உற்பத்தியாளரால் பெரும்பாலும் இச்சோதனை நிகழ்த்தப்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +