access time
Appearance
ஆங்கிலம்
[தொகு]access time
- அணுகுநேரம்; அடையுநேரம்; அடையும் நேரம்; எட்டும் நேரம், அணுக்க நேரம்
விளக்கம்
[தொகு]- ஒரு கணிப்பொறி நினைவகக் கருவியமைப்பில் சேமிப்பதற்காகச் செய்தி அனுப்பப்படுவதற்கும் உடன் அது சேமிக்கப்பபடுவதற்கும் இடையிலுள்ள நேரம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +