உள்ளடக்கத்துக்குச் செல்

accessibility

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • accessibility, பெயர்ச்சொல்.
  1. அணுக இயலுந்தன்மை; அணுக உரிமை; அணுகுதல்; எளிவரல்; காட்சிக்கு எளிமை
  2. அணுகல் தரம்; அணுகுதிறன்; அணுகு தரம்; அணுகை
  3. எளிவரல், காட்சிக்கு எளிமை, எளிதில் அணுகத்தக்க தன்மை,

விளக்கம்

[தொகு]

ஏதேனும் ஒரு வகையில் உடல் ஊனமுற்றவர்கள், நடமாடுவதில் பார்வையில், கேட்பதில் குறைபாடு உடையவர்கள், எவ்வித இடர்ப்பாடும் இல்லாமல் கையாள்வதற்கு அமைந்துள்ள வன்பொருள், மென்பொருள்களின் தரம்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + கணினி களஞ்சியப் பேரகராதி-1

"https://ta.wiktionary.org/w/index.php?title=accessibility&oldid=1890649" இலிருந்து மீள்விக்கப்பட்டது