accessory

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  1. துணைக்கருவி
  2. உடந்தை.[1]; அணியம்

விளக்கம்[தொகு]

  1. பொறியியல் - ஓர் எந்திரத்தைப் பயன்படுத்துவதற்கு இன்றியமையாத ஓர் உறுப்பாக இல்லாமல், ஆனால் அதன் பணி வீச்செல்லையை விரிவாக்குவதற்கு அல்லது மேம்பட்ட செயல்திறனுக்கு துணைபுரியக்கூடிய வகையில் அணிவிக்கப்படும் எந்திர உறுப்பு.
  2. இரத்த விழுங்கணுக்களில் ஒரு வகை. உடற்காப்பு ஊக்கிகளோடு இணைந்து நோய்த் தடுப்பாற்றலை ஊக்குவிக்க உதவும் அனுவகை.
 ==அணியம் சொல் விளக்கம்==

இச்சொல்லின் அகராதிப்பொருள் கருவி ஆகும். மேலும் அணியம் என்றால் ஆயத்தம் ஆகும். இன்னொரு வகையில் பார்த்தால் அணிவது என்றும் கொள்ளலாம். accessory என்றால் பயன்பாட்டிற்காக சேர்த்துவிடப்படும்(இணைத்து) ஓர் எந்திரப் பொருள் சேர்ப்பது.. அணிவதின் பொருளும் அதுவே.

  • அணி → அணியம்

மேற்கோள்[தொகு]

    1. ஆட்சிச்சொல்லகராதி
    1. new word
    "https://ta.wiktionary.org/w/index.php?title=accessory&oldid=1994310" இலிருந்து மீள்விக்கப்பட்டது