acclimatise
Appearance
ஆங்கிலம்
[தொகு]acclimatise
- (புதிய சூழலுக்குப்) பழகிக் கொள்; பழக்கு; பழக்குவி
- கால்நடையியல். சூழ்நிலைக்கு இணங்கச் செய்
- இணக்குவி
- புதிய தட்ப வெப்ப நிலைக்குப் பழக்கு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +