acclimatization
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
acclimatization
- புதிய தட்பவெப்ப நிலைக்குப் பழக்கிக் கொள்ளுதல் (புதிய சூழ் நிலைக்கு)
- மரபியல். காலநிலையிணக்கம்
- மருத்துவம். சூழ்நிலை இணக்கம்
- வேளாண்மை. இணக்கப்பாடு; நிலையொத்துப்போதல்
விளக்கம்[தொகு]
- சூழ்நிலைக்கு இணக்கமாதல் - ஓர் உயிரி சூழ்நிலைக்குத் தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொள்ளுதல். இதில் உடல் மாற்றமோ உடலியல் மாற்றமோ வேதி மாற்றமோ இருக்கும்.
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் acclimatization