உள்ளடக்கத்துக்குச் செல்

accountancy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • accountancy, பெயர்ச்சொல்.
  1. கணக்குப்பதிவியல்; கணக்கர் துறை; வணிகக் கணக்கியல்[1]
  2. கணக்கர் வேலை; கணக்கர் பதவி

மேற்கோள்கள்

[தொகு]
  1. ப. அருளி (2002). அருங்கலைச்சொல் அகரமுதலி. பக். 7. தமிழ்ப் பல்கலைக்கழகம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=accountancy&oldid=1925024" இலிருந்து மீள்விக்கப்பட்டது