accreditation
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
accreditation
- தர மதிப்பீடு
- தரநிர்ணயம் செய்தல்
- தரநிர்ணய மதிப்பளித்தல்
- தரச்சான்று, தரநிர்ணயம்
- செல்வாக்களித்தல்; மதிப்பளித்தல்
விளக்கம்
[தொகு]- ஒரு தொழில் நிறுவனத்தை அல்லது மருத்துவமனையை முறைப்படி சான்றிதழ் அளித்து ஒப்புக் கொள்ளுதல்.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் accreditation