acetabulum
Appearance
ஆங்கிலம்
[தொகு]acetabulum
- இயற்பியல். கிண்ணக்குழி
- கால்நடையியல். இடுப்பெலும்புக் குழி
- மருத்துவம். அசற்றபுலம்; கிண்ணக்குழி; கிண்ணி
- விலங்கியல். அசெட்டாபுலம்; கிண்ணக்குழி; தொடையெலும்புத்தலை பொருந்தும்குழி
- வேளாண்மை. கிண்ணக்குழி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +