achromatic lens
Appearance
ஆங்கிலம்
[தொகு]
achromatic lens
- இயற்பியல். நிறநீக்கு வில்லை; நிறந்தராவில்லை; நிறம்சேரா வில்லை; நிறப்பிறழ்ச்சி இல்லா வில்லை; நிறமற்ற ஆடி;
விளக்கம்
[தொகு]- நிறம்காட்டாத ஆடி. எல்லா வண்ணங்களின் ஒளியையும் சமமாகக் கோட்டமுறச்செய்வது நிறமற்ற ஆடி ஆகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +