acid fast
Appearance
ஆங்கிலம்
[தொகு]உரி.
- வேதியியல். அமிலத்தால் பாதிக்கப்படாத; அமில எதிர்ப்பு
- வேளாண்மை. அமிலந்தாங்கி
விளக்கம்
[தொகு]நுண்ணுயிரி இயலில், ஓர் உயிரியை மாசு படுத்தலுக்கு உட்படுத்தும்போது, நீர்த்த அமிலங்களால் அவ்வுயிரி நிறம் மாறாமல் இருக்கும் நிகழ்வு; குறிப்பாக, காசநோய், தொழுநோயிற்குக் காரணமான நுண்ணுயிரிகள் இத்தகு அமிலவெதிர்ப்புத் தன்மை பெற்றுள [1].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ மணவை முசுதபாவின் மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம். பக். 22
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +