acknowledgement
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
பலுக்கல்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
acknowledgement
- ஒப்புக் கொள்ளல்;
- ஒப்புகை
- ஏற்றுக் கோடல்
- நன்றி
- ரசீது
- கணினியியல் - ஏற்பு ஒப்பம்
விளக்கம்[தொகு]
- கணினியியில் - தகவல் பெறும் சாதனத்திலிருந்து அனுப்பும் சாதனத்திற்கு ஏற்பு ஒப்பு எழுத்தை அனுப்புதல்[1]
மேற்கோள்கள்[தொகு]