நன்றி
Appearance
நன்றி (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- உதவி (செய்யும் உதவி)
- நன்மை
- ஒருவர் செய்த உதவிக்கு அவருக்கு தம் நல்லுணர்வையும் மகிழ்ச்சியையும், கடன்பாட்டையும் தெரிவித்தல்.
- நல்லது, நல்வினை, நற்செயல்
- நன்றிக்கடன் - debt of gratitude
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
உதவி செய்ததற்கு நல்லுணர்வு காட்டல், கடன்பாட்டைத் தெரிவித்தல்
உதவி, நற்செயல், நன்மை