உள்ளடக்கத்துக்குச் செல்

acquisition

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  1. இல்லை
    (கோப்பு)

acquisition

  1. அதிகாரப்படி உரிமை பெறு; கையகப்படுத்தல்; கையகப்படுத்துகை; கையகப்படுத்துதல்; முயன்றடைதல்
  2. வணிகவியல். ஏற்றுக்கொள்ளல்; கைக்கொள்ளல்; கையகப்பற்றல்; வாங்கல்
  3. ஈட்டப்பட்ட பொருள், கைப்பற்றப்பட்ட பொருள், கைப்பற்றுதல்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=acquisition&oldid=1851973" இலிருந்து மீள்விக்கப்பட்டது