உள்ளடக்கத்துக்குச் செல்

அங்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்

[தொகு]
  • அங்கம், பெயர்ச்சொல்.
  1. எலும்பு
    அங்க மாலையுஞ் சூடுமை யாறரே (தேவா. 295,7).
  2. வேதாங்கம். வேதத்தின் துணைப் பகுதிகள்
    (எ. கா.) ஆயுள்வேதம்
  3. அங்காகமம். சமண ஆகமங்களுள் ஒன்று.
  4. அரசர்க்குரிய அங்கங்கள். படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆகியன.
  5. அப்பிரதானம். துணைப் பகுதி/ முதன்மையான பகுதிக்கு உதவும் பகுதி
  6. தாளவகை.
  7. தாளத்தை வகுக்க உதவும் நேர அளவு
  8. சீவன்
  9. ஒரு தேசம். அங்க நாடு - தற்போதைய பீகாரின் ஒரு பகுதி
  10. ஒரு மொழி. அங்க நாட்டில் பேசப்பட்ட மொழி.
  11. கோளகபாஷாணம். கனிமங்களில் இருந்து பெறப்படும் ஒருவகை நஞ்சு.
  12. அடையாளம்.
  13. அழகு.
  14. இடம்.
  15. நாடகத்தின் பகுதி.
    ஆங்கிலம். act of a drama
  16. அறத்தை மட்டும் பொருளாகக் கொண்டிருக்கும் ஒரு வகை நாடகம்.
  17. ரூபகவகை.
  18. போர்
  19. கட்டில்
  20. சரீரம். உடல்
  21. உறுப்பு
  22. ஒரு வகை வரி.
  23. கொன்றை
  24. வெட்டுதல்
  25. பாவனை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அங்கம்&oldid=1969748" இலிருந்து மீள்விக்கப்பட்டது