acted
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- acted, வினைச்சொல்.
- நடித்தான், நடித்தாள், நடித்தார், நடித்தார்கள், நடித்தது.
- செயலாற்றினான், ...
- எ.கா. He has acted in more than hundred feature films.
விளக்கம்
[தொகு]- act என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---acted--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்