acting

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

acting

பொருள்[தொகு]

1.நடிப்புத் தொழில்,(a work)
2.தற்காலிகமாக,(temporary)
3.பாசாங்கு(அல்லது)போலியாக(feigning or fabricate)

விளக்கம்[தொகு]

1.அவர் நன்றாக நடிக்கிறார்,(he is acting well.)
2.அவள் எங்களது தற்காலிக மேலாளர்,(she is our acting manager)
3.அவள் என்னிடம் பாசாங்குபண்ணுகிறாள்.(she is acting with me)

தொடர்புடையச்சொற்கள்[தொகு]

act, actor, actress

மொழிப்பெயர்ப்புகள்[தொகு]

  1. தெலுங்கு - విశేషణం,[1]
  2. இந்தி -
  3. பிரன்ச் -
  4. ஜெர்மன் -
"https://ta.wiktionary.org/w/index.php?title=acting&oldid=1644337" இலிருந்து மீள்விக்கப்பட்டது