உள்ளடக்கத்துக்குச் செல்

actuator

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
  1. இல்லை
    (கோப்பு)

actuator

  1. பொறியியல். இயக்கி; ஏவி; செயல்படுத்தி; முனைப்பி, வினையாற்றி

விளக்கம்

[தொகு]
  1. ஓர் எந்திரச் செயலைக் கட்டுபாட்டுக் குறிகை வழிச் செல்லுமாறு செய்யும் கருவியமைப்பு.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=actuator&oldid=1852085" இலிருந்து மீள்விக்கப்பட்டது