ad hoc
ஆங்கிலம்
[தொகு]ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
ad hoc
- ஆசுப்போக்கு / ஆசுப்போக்காக / ஆசுப்போக்கான
- முன்திட்டமற்ற
- முன்னேற்பாடற்ற
- அதற்கமை; அதற்கென அமைந்த; குறிப்பிட்ட / தனிப்பட்ட ஒன்றிற்கென
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +