adaptometer
Appearance
ஆங்கிலம்
[தொகு]adaptometer
- உளவியல். உணர்ச்சி தாங்கு அளவி
- பொறியியல். அகஒளி அளவி
- மருத்துவம். இசைவு மானி
விளக்கம்
[தொகு]- கண் தகவமைப்புக் காலத்தை அளக்க உதவும் கருவி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +