add-in
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- add-in, பெயர்ச்சொல்.
- சேர்
- கூடுதல் இணைப்பு
விளக்கம்
- கணினியில் ஏற்கெனவே பொருத்தப்பட்ட அச்சிடப்பட்ட இணைப்புப் பலகையில் பொருத்தப்படக்கூடிய மின்னணு உறுப்பு. நுண் கணினியில் உள்ள காலியறைகளில் பொருத்தப்படக் கூடிய நினைவுச் சிப்புகள் ஓர் எடுத்துக்காட்டு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---add-in--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1