add-on
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]add-on
- நீட்சி, நீட்சிநிரல்
- இணைக்கூறு
- கூட்டுறுப்பு
- கூட்டுக்கூறு
விளக்கம்
[தொகு]- கணினி அமைவு ஒன்றுடன் அதன் கட்டமைவு அல்லது செயல் திறனை மேம்படுத்த அல்லது அதன் சேமிப்புத்திறனை அதிகரிக்கப் பொருத்தப்படும் துணைக் கருவி.[1]