நீட்சி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நீட்சி (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நீட்சி மிகுந்த கூந்தலை உடைய பெண்ணே! ([1])
- நாம் இறந்தகாலத்தின் நீட்சியில் நின்றிருக்கிறோம். இறந்தகாலத்தின் கசப்புகளும் பேதங்களும் நம் பிறப்பாலேயே நம்மிடம் வந்து சேர்கின்றன. அவற்றை எப்படி நாம் தாண்ட முடியும்? (சாதி பேசலாமா?, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- நீட்சி பெறுமின் புறுகவி பாட நிகழ்த்துதற்கு (மாலை ஐந்து)
- பனிப்பாளமும்
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நீட்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +