addend
Appearance
ஆங்கிலம்
[தொகு]addend
- கணிதம். கூட்டும் எண்; கூட்டெண்
விளக்கம்
[தொகு]- இரண்டு எண்களைக் கூட்டும்போது முதல் எண் கூட்டெண் என்று அழைக்கப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +