adhesive
Appearance
- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
adhesive
- ஒட்டுப்பசை, பசை, ஒட்டி, ஒட்டுவிப்பி
- ஒட்டும் பொருள்; ஒட்டு பொருள்; ஒட்டுப்பொருள்
- ஒட்டும், ஒட்டிக் கொள்கிற, ஒட்டுந்தன்மையுடைய, ஒட்டிக்கொள்கிற
விளக்கம்
[தொகு]- இரண்டு பொருள்களை ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும்படி செய்யும் சாந்து, பசை அல்லது வேறு பொருள்.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் adhesive