adiabatic process
Appearance
ஆங்கிலம்
[தொகு]adiabatic process
- இயற்பியல். வெப்பஞ்செல்லாநிலைச்செயன்முறை; மாறா வெப்பநிலை நிகழ்ச்சி
- வேதியியல்
வெப்பம் மாறாச் செயல்முறை
விளக்கம்
[தொகு]- இயற்பியல் - வெப்பநிலை மாறாமல், கன அளவு, அழுத்த நிலை முதலியவைகளில் ஏற்படும் ஒரு நிகழ்ச்சி
- ஒரு செயால்முறையின் போது அமைப்பு மற்றும் சூழலுக்கு இடையே எவ்வித வெப்ப பரிமாற்றமும் நிகழாது இருப்பின் அச்செயல்முறை வெப்பம் மாறாச் செயல்முறை என வரையறுக்கப்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +