adjacent angle
Appearance
ஆங்கிலம்
[தொகு]
adjacent angle
- கணிதம். (அ.டு.<); அடுத்துள்ள கோணம்; அண்டைக்கோணம்
விளக்கம்
[தொகு]- கணிதம் - வடிவ கணிதத்தில் இரு கோணங்களுக்கு ஒரு பக்கம் பொதுவாக இருக்குமானால், அந்த இரு கோணங்களும் அண்டைக்கோணங்கள் எனப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +