adoption

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

adoption

  • ஏற்பு, ஏற்றல்
  • தத்து எடுத்தல்; தத்தெடுப்பு, மகவேற்பு
  • தனதாக்கல்; தனதாக்குதல்; தெரிவு
  • பின்பற்றல்
  • மேற்கொளல்; மேற்கொள்ளுதல்
  • மீன்வளம். குறிப்பிட்ட வளர்ப்பு முறைகளை மீனவர்கள் பின்பற்றுவது. (எ.டு) கூட்டுமீன் வளர்ப்பைப் பின்பற்றி மீன் வளர்த்தல்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் adoption
"https://ta.wiktionary.org/w/index.php?title=adoption&oldid=1523683" இருந்து மீள்விக்கப்பட்டது