adulterate
Appearance
ஆங்கிலம்
[தொகு]ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
adulterate
- கலப்புச் செய்
- கலக்கப்பெற்ற, கலப்படமான,போலியான, கீழ்த்தரமான, (வினை) கலப்புச் செய், கீழ்த்தரம் ஆக்கு, குழப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +