adventure
Appearance
- சாகச செயல் - (dare), சாகசம்
- துணிவான செயல் - (risk), துணிசெயல்
- துணிந்து செய் - (courage),
- எதிர்பாராத சிறப்புச் சம்பவம் - (un expected fact),
- சிலிர்ப்பான/கிளர்ச்சியான அனுபவம் - (thrilling experience)
பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
( எடுத்துக்காட்டு )
[தொகு]1. இது சிலிர்ப்பானத் திரைப்படம்(this is a thrilling movie),
2. சாகசம் செய்யும் பொழுது கவனத்தை மேற்கொள்(take care while doing adventure).
தொடர்புடைய பிற சொற்கள்
[தொகு]adventurer, adventuress, adventurous, courageous
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- தெலுங்கு -[1]
- இந்தி -
- பிரன்ச் -