advocacy
Appearance
ஆங்கிலம்
[தொகு]advocacy
- வழக்குரை தொழில்
- ஆதரித்து வாதாடுதல், ஒட்டி வழக்காடுதல், காத்துக்கோடல்
- காத்துபேசல்
- காத்து வழக்காடல்
- எடுத்துரை
- எடுத்துரை-வாதிடல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +