உள்ளடக்கத்துக்குச் செல்

aeration

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

aeration

  • காற்றூட்டம்; வளியூட்டம்
  • தாவரவியல். காற்றூட்டல்; காற்றோட்டம்
  • நிலவியல். காற்றூட்டம்; வளி ஏற்றம்
  • பொறியியல். காற்றுட்டல்; காற்றூட்டம்; வளி ஏற்றம்
  • மருத்துவம். காற்றூட்டம்
  • வேதியியல். காற்று ஏற்றுதல்; காற்று செலுத்துதல்; காற்றேற்றம்
  • வேளாண்மை. காற்றூட்டம்; காற்றூட்டல்

விளக்கம்

[தொகு]

திரவங்களைத் தூய்மைப்படுத்துவதற்காக அவற்றினுள்ளே காற்றினை செலுத்துதல் காற்றூட்டல் எனப்படும். அல்லது காற்றின் வேதிவினைக்கு ஒரு நீர்மத்தை உள்ளாக்குதல் எனவும் பொருள்படும்.

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் aeration
"https://ta.wiktionary.org/w/index.php?title=aeration&oldid=1652407" இலிருந்து மீள்விக்கப்பட்டது