aerosol
Appearance
ஆங்கிலம்
[தொகு]aerosol
- கால்நடையியல். கரைசலைத் தூவாணமாகத் தெளித்தல்
- பொறியியல். தூசுப்படலம்
- மருத்துவம். நுண்ணுயிர் தடுப்புக் கூழ்மம்; புழுதிப்படலம்; முகில்
- வேதியியல். தூசிப்படலம்; வளிமக் கரைசல்
- வேளாண்மை. தூசிப்படலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +