aerospace engineering
Appearance
ஆங்கிலம்
[தொகு]aerospace engineering
- பொறியியல். வான், விண்வெளிப் பொறியியல்
விளக்கம்
[தொகு]வளிமண்டலத்திலும் விண்வெளியிலும் இயங்கும் வானூர்தி, விண்கலம் போன்ற பொறியியல், தொழில்நுட்ப அமைப்புகளை வடிவமைத்து உருவாகி இயக்கிப் பேணும் பொறியியல் புலமே வான்,விண்வெளிப் பொறியியல் ஆகும்.வான ஊர்தி, விண்கலப் பறத்தல் பற்றிய சிக்கல்களும் விண்கலம் ஏவல், வழிகாட்டல், கட்டுப் படுத்தல் நுட்பங்களும் இப்பொறியியலில் அடங்கும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +