aerotropism
Appearance
ஆங்கிலம்
[தொகு]aerotropism
- கால்நடையியல். காற்றுக்குமிழ் நோக்கி நுண்கிருமிகள் வளர்தல்; வளிக் கவர்ச்சி
- தாவரவியல். காற்றுத்தூண்டுதிருப்பம், உயிர்வளிச் செறிவினால் வளைந்து செல்லும் போக்கு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +