afeared
Appearance
afeared, ஆங்கிலம்.
[தொகு]அ-ஃபீய்ர்ட்
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
(உ)
- பயப்பட்டு, பயந்த, அஞ்சி
பயன்பாடு
- As the devil saw the cross he was afeared and fled - சிலுவையைப் பார்த்த சாத்தான் அஞ்சி ஓடியது
(இலக்கணப் பயன்பாடு)
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---afeared--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு