affable
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- (உ) - affable
- பேச/பழக இணக்கமான, நட்புணர்வுடைய, நட்பான, சிநேகமான
- பேசுஞ்செவ்வியுடைய, இன்சொல்லுடைய, சுமுகமான, அன்பாதரவான, ஒப்புரவுடைய
விளக்கம்
- சிநேகமான நாய் (affable dog)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு