afferent
Appearance
ஆங்கிலம்
[தொகு]afferent
- உளவியல். புலன்களிலிருந்து உட்செல்லும் நரம்பு
- மருத்துவம். உட்செல் நுண் தமனி, இகல்; உறுப்பு நோக்குச் சிரை; செவி நரம்பு; நடு ஈர்ப்பு வழி
- விலங்கியல். உட்காவுகின்ற; உட்செல் நுழை
- அகமுக, மையம் நோக்கிய, (உள்.) நரம்பு மையங்களுக்கு உணர்ச்சிகளைக் கொண்டு சேர்க்கிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +