agenda

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

  1. செயற்பாட்டுத் திட்டம்; ஆய்வுநிரல்[1]
  2. நிகழ்ச்சி நிரல்; கூட்டப்பொருள்
  3. செயற்குறிப்பு;
  4. பொருண்மை; பொருள்நிரல்

விளக்கம்[தொகு]

  1. கூட்டநடவடிக்கைகளுக்குரிய வரையறை. கூட்டம் பல நோக்கங்களுக்காக இருக்கலாம். எ-டு. நிறுமக் கூட்டம்.
பயன்பாடு

மேற்கோள்கள்[தொகு]

  1. NCF Documents -- தேசியக் கல்விக் கொள்கை 2020 [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=agenda&oldid=1985684" இருந்து மீள்விக்கப்பட்டது