முன்மொழி
Appearance
- முன்மொழி,பெயர்ச்சொல்.
- பழமொழி
- தொகைமொழியில், இரண்டாவதாக வரும் மொழி.
- முன்மொழி நிலையலும் (தொல்காப்பியம். சொல். 419).
- முன்மொழி,வினைச்சொல்.
- இயம்பு
- எடுத்துச் சொல்.
- முன்வந்து கூறு.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்.
- old saying, proverb
- The second member of a compound word
- utter
- explain;express personally
- act of proposing
( மொழிகள் ) |
சான்றுகள் ---முன்மொழி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி,