aggression
Appearance
ஆங்கிலம்
[தொகு]aggression
- வன்தாக்கு; வலியத் தீங்கு செய்தல்; வலுச்சண்டைக்குப் போதல்
- உளவியல். ஆக்கிரமிப்பு; எழுச்சி; தாக்கும் உணர்வு
- மருத்துவம். தன்முனைப்பு நடத்தை
- பகைமைத் தொடக்கம், வலியத் தீங்கு செய்தல், வலுச்சண்டைக்குப்போதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +