agitator
ஆங்கிலம்
[தொகு]agitator
- கலகக்காரர்; கிளர்ச்சியாளர்
- பொறியியல். கிளறுவான்; குலுக்கி
விளக்கம்
[தொகு]- பொறியியல் - பெரிய அண்டாக்களில் அல்லது பெருந்தொட்டிகளிலுள்ள அமைப்பான்களை ஒன்றாகக் கலப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஓர் எந்திரக் கலக்குச் சாதனம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +