agoraphobia
Appearance
ஆங்கிலம்
[தொகு]agoraphobia
- உளவியல். திறந்த வெளியைக் கண்டு பீதி
- மருத்துவம். திறந்த வெளி அச்சம்; வெட்டவெளி அச்சம்
- திடல் மருட்சி, பொதுஇடங்களைத் தாண்டுதலில் அச்சம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +