ai
ai, பெயர்ச்சொல்.
[தொகு]![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/18/Bradypus.jpg/150px-Bradypus.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d9/Bradypus_Range.png/150px-Bradypus_Range.png)
பொருள்
- இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
- வடபிரேசில்,வெனிசூலா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
விளக்கம்
- (விலங்கியல் பெயர்) - Bradypus tridactylus
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ai--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்