air-bath

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்

  • பெயர்ச்சொல்.
  1. வளி முழுக்கு
  2. காற்றாட இருத்தல்
  3. தனியழுத்தக்காற்றுப் பேழை
  4. தனிப்பட்ட அழுத்தம் மிக்கதாகவோ அழுத்தங்குறைந்ததாகவோ அமைக்கப்படும் காற்றறை.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---air-bath--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+

"https://ta.wiktionary.org/w/index.php?title=air-bath&oldid=1483747" இலிருந்து மீள்விக்கப்பட்டது